தமிழக செய்திகள்

வீதிஉலா

சாமி வீதி உலா நிகழச்சி நடைபெற்றது.

சனிப்பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவிலில் வெள்ளி ரிஷிப வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.