தமிழக செய்திகள்

சிறப்பு வாகனத்தில் சுவாமி, அம்பாள் வீதிஉலா

சிறப்பு வாகனத்தில் சுவாமி, அம்பாள் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

தேவகோட்டை நகர சிவன்கோவிலில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவையொட்டி சுவாமி பூதவாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

SCROLL FOR NEXT