தமிழக செய்திகள்

பூப்பல்லக்கில் சுவாமி வீதி உலா

பூப்பல்லக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி வேணுகோபாலசுவாமி கோவில் வைகாசி விசாக 6-ம் நாள் திருவிழாவில் சுவாமி பூப்பல்லக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.