தமிழக செய்திகள்

திறனாய்வு தேர்வில் மாணவி சாதனை

திறனாய்வு தேர்வில் கீழக்கலங்கல் அரிசன் நடுநிலைப்பள்ளி மாணவி பிரதிபா வெற்றி பெற்று சாதனை படைத்தார்.

ஆலங்குளம்:

ஆலங்குளம் சரகம் கீழக்கலங்கல் அரிசன் நடுநிலைப்பள்ளியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவி த.பிரதிபா, 2022-2023-ம் கல்வியாண்டில் நடந்த தேசிய திறனாய்வு தேர்வில் தோச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.

வெற்றி பெற்ற மாணவியை ஆலங்குளம் சரக உதவி தொடக்க கல்வி அலுவலர் லோகநாதன், பள்ளி நிர்வாகி, தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் பாராட்டினர்.

SCROLL FOR NEXT