தமிழக செய்திகள்

புத்தக கண்காட்சியில் குவிந்த மாணவர்கள்

புத்தக கண்காட்சியில் ஏராளமான மாணவர்கள் குவிந்தனர்.

மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும்புத்தக கண்காட்சியை பார்வையிட குவிந்த அரசு பள்ளி மாணவர்களை காணலாம்.