தமிழக செய்திகள்

சுமங்கலி பூஜை

சுமங்கலி பூஜை நடைபெற்றது

சிவகங்கை அருகே கூத்தாண்டன் கிராமத்தில் உள்ள மகிஷா சுரமர்த்தினி அம்மன் கோவிலில் மகா சண்டி யாகம் பூஜையையொட்டி சுமங்கலி பூஜை நடைபெற்றதையும், அதில் பங்கேற்ற பெண்களையும் படத்தில் காணலாம்.

SCROLL FOR NEXT