தமிழக செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்ற தமிழக பா.ஜ.க. செயலாளர் கராத்தே தியாகராஜன்

சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை தமிழக பா.ஜ.க. செயலாளர் கராத்தே தியாகராஜன் வரவேற்றார்

பிரதமர் மோடி சென்னையில் நேற்று நடந்த அரசு விழாவில் ரூ.31 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். நிறைவேற்றப்பட்ட 5 திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தும், புதிதாக 6 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் பேசினார்.

முன்னதாக சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை ஐ.என்.எஸ். அடையார் கடற்படை தளத்தில் சென்னை மாநகராட்சி முன்னாள் பொறுப்பு மேயரும், தமிழக பா.ஜ.க. செயலாளருமான கராத்தே தியாகராஜன் வரவேற்றார்.

SCROLL FOR NEXT