தமிழக செய்திகள்

தமிழக அமைச்சர்களின் மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்களை வெளியிட்ட தமிழக அரசு

முதல்-அமைச்சருக்கு மின்னஞ்சல் முகவரி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தின் புதிய முதல்-அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் தவெக தலைவர் விஜய், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

அதிகாரப்பூர்வ தொடர்பு விவரங்கள்

இந்நிலையில், தமிழக அரசு பொதுமக்களின் நலன் கருதி ஒரு புதிய அதிரடி முயற்சியை கையில் எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, முதல்-அமைச்சர் தொடங்கி அனைத்து அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ தொடர்பு விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளன.

இதில், முதல்-அமைச்சருக்கு மின்னஞ்சல் முகவரி (Email ID) மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மற்ற அனைத்து அமைச்சர்களுக்கும் மின்னஞ்சல் முகவரிகளுடன் சேர்த்து, அவர்களின் தொலைபேசி எண்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.

உரிய தீர்வு காணப்படும்

அமைச்சர்களின் இந்த எண்களுக்கு வரும் அழைப்புகளை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் கையாளுவார்கள் என்றும், பிரச்சனைகளின் தன்மை மற்றும் தீவிரத்தை பொறுத்து அவை சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய தீர்வு காணப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் இந்த வெளிப்படையான நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஜோசப் விஜய் - மின்னஞ்சல் முகவரி : mlaperambur[at]tn[dot]gov[dot]in

என். ஆனந்த் (ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வள துறையை அமைச்சர்)

மின்னஞ்சல் முகவரி: mlathiyagarayanagar[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் : 90039 33964

ஆதவ் அர்ஜுனா

பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்

மின்னஞ்சல் முகவரி: mlavillivakkam[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் : 99624 99599

டாக்டர் கே.கே. அருண்ராஜ்

சுகாதாரம், மருத்துவ கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்

மின்னஞ்சல் முகவரி: mlathiruchengodu[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் : 94459 53976

செங்கோட்டையன்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர்

மின்னஞ்சல் முகவரி: mlagobichettipalayam[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் : 63852 49393

வெங்கடரமணன்

உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர்

மின்னஞ்சல் முகவரி: mlamylapore[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் : 98412 73454

நிர்மல்குமார்

மின்சார மற்றும் சட்ட துறை அமைச்சர்

Email-Id: mlathiruparankundram[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் : 99625 66341

ராஜ்மோகன்

பள்ளி கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர்

மின்னஞ்சல் முகவரி: mlaegmore[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் : 90030 83602

டாக்டர் டி.கே. பிரபு

இயற்கை வளங்கள் துறை அமைச்சர்

மின்னஞ்சல் முகவரி: mlakaraikudi[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் : 95853 65217

கீர்த்தனா

தொழில்துறை அமைச்சர்

மின்னஞ்சல் முகவரி: mlasivakasi[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் : 97902 73544

விஸ்வநாதன்

உயர்கல்வித்துறை அமைச்சர்

மின்னஞ்சல் முகவரி: mlamelur[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் : 96002 14442

ராஜேஷ் குமார்

சுற்றுலா துறை அமைச்சர்

மின்னஞ்சல் முகவரி: mlakilliyoor[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் : 94431 03539

ஷாஜஹான்

சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்

மின்னஞ்சல் முகவரி: mlapapanasam[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் : 99659 04553

வன்னி அரசு

சமூக நீதித்துறை அமைச்சர்

மின்னஞ்சல் முகவரி: mlatindivanam[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் : 95515 11006

விஜய் தமிழன் பார்த்திபன்

போக்குவரத்து துறை அமைச்சர்

மின்னஞ்சல் முகவரி : mlasalemsouth[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் : 99421 98999

ராஜ்குமார்

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர்

மின்னஞ்சல் முகவரி: mlacuddalore[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் : 99422 24532

சம்பத் குமார்

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்

மின்னஞ்சல் முகவரி: mlacoimbatorenorth[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண்: 98422 60733, 86681 81155

விஜய் பாலாஜி

கைத்தறி, ஜவுளி மற்றும் காதி துறை அமைச்சர்

மின்னஞ்சல் முகவரி: mlaerodeeast[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் : 98947 23460

விக்னேஷ்

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்

மின்னஞ்சல் முகவரி: mlakinathukadavu[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் : 99448 17417

தென்னரசு

வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்

மின்னஞ்சல் முகவரி : mlasriperumbudur[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் : 99406 19268

முகமது பர்வாஸ்

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர்

மின்னஞ்சல் முகவரி : mlaaranthangi[at]tn[dot]gov[dot]in

Tel.No : 96005 98729

காந்திராஜ்

கூட்டுறவு அமைச்சர்

மின்னஞ்சல் முகவரி :mlaarakkonam[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் :94439 14383

ஜெகதீஸ்வரி

சமூக நலத்துறை மற்றும் மகளிர் மேம்பாடு துறை அமைச்சர்

மின்னஞ்சல் முகவரி :mlarajapalayam[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் :95978 68633

வினோத்

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்

மின்னஞ்சல் முகவரி :mlakumbakonam[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் :63820 10408

விஜயலட்சுமி

பால் மற்றும் பால்வள மேம்பாட்டு துறை அமைச்சர்

மின்னஞ்சல் முகவரி :mlakumarapalayam[at]tn[dot]gov[dot]in

Tel.No :70100 12002

சரத்குமார்

மனிதவள மேலாண்மை துறை அமைச்சர்

மின்னஞ்சல் முகவரி :mlatambaram[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் :96001 33546

ரமேஷ்

இந்து சமய அறநிலைய துறை அமைச்சர்

மின்னஞ்சல் முகவரி :mlasrirangam[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் :85240 88410

மாதன் ராஜா

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர்

மின்னஞ்சல் முகவரி :mlaottapidaram[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் :90257 95100

மரிய வில்சன்

நிதி, திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர்

மின்னஞ்சல் முகவரி:mlaradhakrishnannagar[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் :98409 41770

ஸ்ரீநாத்

மீன்வளத்துறை அமைச்சர் - மீனவர் நலன்

Email-Id :mlathoothukudi[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் :98844 81636

கமலி

கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர்

மின்னஞ்சல் முகவரி :mlaavanashi[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் :73588 63314

குமார்

செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர்

மின்னஞ்சல் முகவரி :mlavelachery[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் :90920 60100

ரஞ்சித்குமார்

வனத்துறை அமைச்சர்

மின்னஞ்சல் முகவரி :mlakancheepuram[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் :95001 11371, 94432 56202

லோகேஷ் தமிழ் செல்வன்

வணிக வரிகள் மற்றும் பதிவு துறை அமைச்சர்

மின்னஞ்சல் முகவரி :mlarasipuram[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் :99944 77272

ராஜீவ்

சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் துறை அமைச்சர்

மின்னஞ்சல் முகவரி :mlatiruvadanai[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் :99946 72212