காரைக்குடி செக்காலை பங்கு புனித சகாய அன்னை ஆலய திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.