தமிழக செய்திகள்

ஆடி வெள்ளி காவடி பூக்குழி திருவிழா

ஏகவுரி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளி காவடி பூக்குழி திருவிழா நடந்தது.

ஒரத்தநாடு;

ஒரத்தநாடு வட்டம் கீழ்வேங்கைநாடு மேலஉளூர் கிராமத்தில் உள்ள ஏகவுரி அம்மன் கோவில் ஆடி 3-வது வெள்ளி காவடி பூக்குழி இறங்குதல் திருவிழா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் காவடி மற்றும் பால்குடம் எடுத்தும், பூக்குழி இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்

SCROLL FOR NEXT