தமிழக செய்திகள்

ராமசாமி கோவிலில் பவித்ர உற்சவம்

கும்பகோணம் ராமசாமி கோவிலில் பவித்ர உற்சவம் நடந்தது.

கும்பகோணம்;

கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ராமசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பவித்ர உற்சவம் நடைபெற்றது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று உதய கருட சேவை நடந்தது.விழாவையொட்டி கருட வாகனத்தில் ராமசாமிவீதிஉலாவும், மதியம் காவிரி ஆற்றின் படித்துறையில் தீர்த்தவாரியும் நடைபெற்றது. அங்கு ராமசாமி கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

SCROLL FOR NEXT