தமிழக செய்திகள்

தென்காசி நகராட்சி கூட்டம்

தென்காசி நகராட்சி கூட்டம் நடந்தது.

தென்காசி நகராட்சி கூட்டம் தலைவர் சாதிர் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. துணைத்தலைவர் கே.என்.எல்.சுப்பையா, ஆணையாளர் ரவிச்சந்திரன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 48 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

SCROLL FOR NEXT