திசையன்விளை:.உவரியை அடுத்த கூட்டப்பனை கடற்கரையில் பாதுகாக்கப்பட்டு வந்த ஆமை முட்டைகள் மூலம் 93 குஞ்சுகளை பொறித்தது. அவற்றை வனத்துறை அதிகாரிகள் மற்றும் உவரி கடலோர போலீசார் கடலில் விட்டனர்.