தமிழக செய்திகள்

பஸ் மோதி வளைந்த தூண்

பஸ் மோதி தூண் வளைந்தது

சிவகங்கை பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த மேற்கூரையை தாங்கி நிற்கும் இரும்பு தூண் மீது பஸ் ஒன்று மோதியது. இதனால் அந்த தூண் வளைந்தது. மேலும் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே, உடனடியாக அதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT