சென்னை
சென்னை - ஆந்திர எல்லையில் அமைந்துள்ள கல்கி ஆசிரமத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதபாளையத்தில் உள்ள கல்கி ஆசிரமத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது. சென்னை உள்ளிட்ட கல்கி ஆசிரமம் தொடர்புடைய 40 இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்துகிறது.