தமிழக செய்திகள்

உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே திருவண்ணாமலையில் சீனிவாச பெருமாள் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூ.6 லட்சத்து 2,304 இருந்தது.

SCROLL FOR NEXT