தமிழக செய்திகள்

தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

தேய்பிறை அஷ்டமியையொட்டி கொண்டரங்கி மல்லையப்பசாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது

தேய்பிறை அஷ்டமியையொட்டி, போடி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள கொண்டரங்கி மல்லையப்ப சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் கால பைரவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

SCROLL FOR NEXT