தமிழக செய்திகள்

திருவாரூர் தேர்தலை தள்ளி வைப்பதற்கான முயற்சியில் தி.மு.க. ஈடுபடவில்லை டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டுக்கு, மு.க.ஸ்டாலின் பதில்

திருவாரூர் தேர்தலை தள்ளிவைப்பதற்கான முயற்சியில் தி.மு.க. ஈடுபடவில்லை என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

SCROLL FOR NEXT