தமிழக செய்திகள்

செழித்து வளர்ந்துள்ள எள் செடிகள்

எள் செடிகள் செழித்து வளர்ந்துள்ளன

நொய்யல் அருகே உள்ள வேட்டமங்கலத்தில் ஒரு வயலில் செழித்து வளர்ந்துள்ள எள் செடிகளை படத்தில் காணலாம்.