தமிழக செய்திகள்

TN Assembly Election | மாலை 5 மணி நிலவரப்படி மாவட்ட வாரியாக பதிவான வாக்குகள்...?

மாலை 5 மணி நிலவரப்படி 82.24 % வாக்குகள் பதிவாகியுள்ளன.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழக சட்டசபை தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 82.24 % வாக்குகள் பதிவாகியுள்ளன.

மாவட்ட வாரியாக பதிவான வாக்குகள் முழு விவரம்:-

அரியலூர் - 83.09 %

செங்கல்பட்டு - 82.41 %

சென்னை - 81.34 %

கோவை - 82.33 %

கடலூர் - 81.91 %

தருமபுரி - 87.28 %

திண்டுக்கல் - 86.35 %

ஈரோடு - 87.59 %

கள்ளக்குறிச்சி - 84.22 %

காஞ்சிபுரம் - 84.92 %

கன்னியாகுமரி - 73.44 %

கரூர் - 89.32 %

கிருஷ்ணகிரி - 82.40 %

மதுரை - 77.89 %

மயிலாடுதுறை - 78.41 %

நாகை - 83.15 %

நாமக்கல் - 87.63 %

பெரம்பலூர் - 82.75 %

புதுக்கோட்டை - 81.55 %

ராமநாதபுரம் - 74.41 %

ராணிப்பேட்டை - 86.28 %

சேலம் - 88.02 %

சிவகங்கை - 74.44 %

தென்காசி - 79.28 %

தஞ்சாவூர் - 78.07 %

நீலகிரி - 75.90 %

தேனி - 78.73 %

திருவள்ளூர் - 80.70 %

திருவாரூர் - 80.65 %

தூத்துக்குடி - 77.56 %

திருச்சி - 82.76 %

திருநெல்வேலி - 75.10 %

திருப்பத்தூர் - 85.28 %

திருப்பூர் - 86.33 %

திருவண்ணாமலை - 85.59 %

வேலூர் - 85.06 %

விழுப்புரம் - 85.45 %

விருதுநகர் - 82.16 %