சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.
இந்நிலையில், தமிழக சட்டசபை தேர்தலில் 84.69% வாக்குகள் பதிவாகியுள்ளது.
மாவட்ட வாரியாக பதிவான வாக்குகள் முழு விவரம்:-
அரியலூர் - 85.50 %
செங்கல்பட்டு - 84.42 %
சென்னை - 83.27 %
கோவை - 84.47 %
கடலூர் - 84.74 %
தருமபுரி - 89.96 %
திண்டுக்கல் - 88.42 %
ஈரோடு - 89.89 %
கள்ளக்குறிச்சி - 87.12 %
காஞ்சிபுரம் - 86.96 %
கன்னியாகுமரி - 75.53 %
கரூர் - 92.15 %
கிருஷ்ணகிரி - 84.80 %
மதுரை - 80.31 %
மயிலாடுதுறை - 81.27 %
நாகை - 85.56 %
நாமக்கல் - 89.51 %
பெரம்பலூர் - 85.28 %
புதுக்கோட்டை - 83.45 %
ராமநாதபுரம் - 76.33 %
ராணிப்பேட்டை - 88.75 %
சேலம் - 90.30 %
சிவகங்கை - 76.18 %
தென்காசி - 81.72 %
தஞ்சாவூர் - 80.15 %
நீலகிரி - 78.54 %
தேனி - 81.00 %
திருவள்ளூர் - 83.11 %
திருவாரூர் - 83.07 %
தூத்துக்குடி - 80.03 %
திருச்சி - 85.23 %
திருநெல்வேலி - 77.53 %
திருப்பத்தூர் - 88.05 %
திருப்பூர் - 88.30 %
திருவண்ணாமலை - 88.24 %
வேலூர் - 87.98 %
விழுப்புரம் - 87.85 %
விருதுநகர் - 84.33 %