தமிழக செய்திகள்

தமிழக அமைச்சரவை நாளை மறுநாள் கூடுகிறது

தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை மறுநாள் கூடுகிறது.

சென்னை,

தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் புதன்கிழமை நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழக நிதிநிலை அறிக்கை தொடர்பாக ஆலோசிக்கப்படும் எனக்கூறப்படுகிறது. புதன்கிழமை காலை 11 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது.