காஞ்சிபுரம் மாவட்டம் 
தமிழக செய்திகள்

காஞ்சிபுரம் மாவட்டம்: உங்கள் தொகுதியில் களம் காணும் வேட்பாளர்கள் யார் தெரியுமா?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் போட்டியிடும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள்:

சோழிங்கநல்லூர்

தி.மு.க. - ச.அரவிந்த் ரமேஷ்

அ.தி.மு.க. - கந்தன்

த.வெ.க. - ஈ.சி.ஆர்.சரவணன்

நா.த.க. - ஜெயலட்சுமி ராமன்

ஆலந்தூர்

தி.மு.க. - தா.மோ.அன்பரசன்

அ.தி.மு.க. - சரவணன்

த.வெ.க. - ஹரீஷ்

நா.த.க. - மகாலட்சுமி

ஸ்ரீபெரும்புதூர் (தனி)

காங்கிரஸ் - செல்வப் பெருந்தகை

அ.தி.மு.க. - கே.பழனி

த.வெ.க. - தென்னரசு

நா.த.க. - சிந்து

உத்திரமேரூர்

தி.மு.க. - க.சுந்தர்

பா.ம.க. - மகேஷ்குமார்

த.வெ.க. -முனி ரத்தினம்

நா.த.க. - மரம் மாசிலாமணி

காஞ்சிபுரம்

தி.மு.க. - நித்யா சுகுமார்

அ.தி.மு.க. - வி.சோமசுந்தரம்

த.வெ.க. - ரஞ்சித்குமார்

நா.த.க. - கி.ஆ.பெ.வெற்றிச்செல்வி