தமிழக செய்திகள்

இன்றைய மின்தடை

இன்று மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

பாளையங்கோட்டை சமாதானபுரம்:- ராஜாகுடியிருப்பு, செந்தில்நகர், மார்க்கெட் பகுதி மற்றும் சீவலப்பேரி ரோடு பகுதிகள்.

சுண்டங்குறிச்சி:- மேல இலந்தைகுளம், பன்னீரூத்து, சுண்டங்குறிச்சி, சொக்கநாச்சியார்புரம், தடியம்பட்டி.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்