கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் சென்னை வருகை ரத்து

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று மதியம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் தேர்தல் அறிக்கை குறித்து பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற இருந்தது.

இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது