தமிழக செய்திகள்

வடமாடு மஞ்சுவிரட்டு

வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

காரைக்குடி அருகே அரியக்குடி தாமனி செல்ல அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. போட்டியின்போது தன்னை அடக்க வந்த வீரரை புரட்டி எடுத்த காளையை படத்தில் காணலாம்.

SCROLL FOR NEXT