தமிழக செய்திகள்

வந்தே பாரத் ரெயில்: தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

சென்னையில் இருந்து நெல்லைக்கு விரைவில் வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சென்னையில் இருந்து நெல்லைக்கு விரைவில் வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து நெல்லைக்கு விரைவில் வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில், மதுரை மற்றும் நெல்லை ரயில் நிலையங்களில் வந்தே பாரத் ரயிலை நிறுத்தி பராமரிக்க, பராமரிப்பு லைனில் மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதிகளை மேற்கொள்ள தெற்கு ரயில்வே டெண்டர் வெளியிட்டுள்ளது 5 கோடி மதிப்பிலான இந்த பணிகளை மூன்று மாதத்தில் முடிக்க நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் முடிந்ததும் சென்னை - மதுரை - நெல்லை தடத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்