தமிழக செய்திகள்

விநாயகர் சதுர்த்தி திருநாள்: மாணிக்கம் தாகூர் வாழ்த்து!

தமிழக மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், வெற்றியையும் வழங்க வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.

சென்னை,

விநாயகர் சதுர்த்தி திருநாள் மாணிக்கம் தாகூர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

வாழ்த்து

இடையூறுகளை நீக்கி, ஞானத்தையும் செல்வத்தையும் அருளும் விநாயகப் பெருமான், தமிழக மக்கள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும், வெற்றியையும் வழங்க வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT