தமிழக செய்திகள்

வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும்

வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டது.

விருதுநகர் அருகே கூரைக்குண்டு பஞ்சாயத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தின் போது மக்கள் நீதி மய்யம் மத்திய மாவட்ட செயலாளர் காளிதாஸ், ஒன்றிய செயலாளர் நாகேந்திரன் உள்ளிட்டோர் இப்பஞ்சாயத்தில் உள்ள எம்.ஜி.ஆர். காலனி மற்றும் 3-வது வார்டில் சாலை சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டுமென்றும், ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர்குழாய் இணைப்பு இல்லாத வீடுகளுக்கு இணைப்பு வழங்க கோரியும் பஞ்சாயத்து தலைவர் செல்வியிடம் மனு கொடுத்தனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை