சென்னை,
தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட 2026-27-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், நிதி நிலைமை தொடர்பாக தெரிவிக்கப்பட்ட விவரம் வருமாறு:-
வரவு - ரூ.3,50,027 கோடி
செலவு - ரூ.3,93,181 கோடி
பற்றாக்குறை - ரூ.43,136 கோடி
ஆண்டு வட்டி - ரூ.78,683 கோடி
கடன் வாங்க முடிவு - ரூ.1,73,445 கோடி
கடனை திருப்பி செலுத்த முடிவு - ரூ.51,971 கோடி
மொத்த கடன் - ரூ.10,98,768 கோடி