சென்னை,
தமிழகத்தில் நடந்து முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில், அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீத விவரம் வருமாறு:-
த.வெ.க. - 34.92 சதவீதம் (1 கோடியே 72 லட்சத்து 26 ஆயிரத்து 209 வாக்குகள்)
தி.மு.க. கூட்டணி
தி.மு.க. - 24.19 சதவீதம் (1 கோடியே 19 லட்சத்து 29 ஆயிரத்து 144)
காங்கிரஸ் - 3.37 சதவீதம் (16 லட்சத்து 61 ஆயிரத்து 312)
தே.மு.தி.க. - 1.20 சதவீதம் (5 லட்சத்து 89 ஆயிரத்து 500)
விடுதலை சிறுத்தைகள் கட்சி - 1.09 சதவீதம் (5 லட்சத்து 40 ஆயிரத்து 56)
இந்திய கம்யூனிஸ்டு - 0.66 சதவீதம் (3 லட்சத்து 26 ஆயிரத்து 488)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு - 0.60 சதவீதம் (2 லட்சத்து 93 ஆயிரத்து 817)
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 0.29 சதவீதம் (1 லட்சத்து 42 ஆயிரத்து 465)
அ.தி.மு.க. கூட்டணி
அ.தி.மு.க. - 21.21 சதவீதம் (1 கோடியே 4 லட்சத்து 62 ஆயிரத்து 146 வாக்குகள்)
பா.ஜ.க. - 2.97 சதவீதம் (14 லட்சத்து 67 ஆயிரத்து 24)
பா.ம.க. - 2.3 சதவீதம் (சுமார் 10 லட்சம்)
தனித்து போட்டி
நாம் தமிழர் கட்சி - 4 சதவீதம் (19 லட்சத்து 72 ஆயிரத்து 537)