Photo Credit:ANI 
வானிலை செய்திகள்

தமிழ்நாட்டில் 14 இடங்களில் இன்று சதமடித்த வெயில்

தமிழகத்தில் வெயில் வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று 14 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி வாட்டி வதைத்தது. அதன் விவரம் வருமாறு:-

வேலூர் - 105.8 டிகிரி (41 செல்சியஸ்)

கரூர் - 104.9 டிகிரி (40.5 செல்சியஸ்)

ஈரோடு - 104.72 டிகிரி (40.4 செல்சியஸ்)

மதுரை விமானநிலையம் - 104 டிகிரி (40 செல்சியஸ்)

திருச்சி - 103.1 டிகிரி (39.5 செல்சியஸ்)

கோவை - 102.56 டிகிரி (39.2 செல்சியஸ்)

மதுரை நகரம் - 102.56 டிகிரி (39.2 செல்சியஸ்)

நாமக்கல் - 102.2 டிகிரி (39 செல்சியஸ்)

தர்மபுரி - 101.84 டிகிரி (38.8 செல்சியஸ்)

பாளையங்கோட்டை - 101.66 டிகிரி (38.7 செல்சியஸ்)

திருப்பத்தூர் - 101.48 டிகிரி (38.6 செல்சியஸ்)

திருத்தணி - 100.58 டிகிரி (38.1 செல்சியஸ்)

சேலம் - 100.4 டிகிரி (38 செல்சியஸ்)

சென்னை மீனம்பாக்கம் - 100.22 டிகிரி (37.9 செல்சியஸ்)