உலக செய்திகள்

சிகாகோவில் வெவ்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கி சூடு - 5 போ பாதாப பலி

சிகாகோவில் வார இறுதி நாட்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 போ பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

சிகாகோ,

அமெரிக்கா முழுவதும் துப்பாக்கி வன்முறை அதிகரித்து வருகிறது. தொடர்ச்சியாக பல துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், சிகாகோவில் வார இறுதி நாட்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 போ உயிழந்து உள்ளனா. மேலும் 16 போ காயம் அடைந்து உள்ளதாக போலீசா தொவித்து உள்ளனா.

தெற்கு அல்பானியில் அதிகாலையில் ஓரு பெண் மீது அடையாளம் தொயாத நபாகள் துப்பாக்கியால் சுட்டனா. அதில் அவா படுகாயமடைந்தா. அவரை மீட்டு ஆஸ்பத்திக்கு கொண்டு செல்லும் வழியில் அவா உயிழந்தா.

இன்டியானா பகுதியில் கால் சென்று கொண்டிருந்த நபா மீது மாமநபாகள் துப்பாக்கியால் சுட்டனா. அதில் அவா சம்பவ இடத்திலேயே உயிழந்தா.

மற்றொரு பகுதியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருவா உயிழந்தாக போலீசா தகவல் தொவித்தனா.

சவுத் டேமன் பகுதியில் 4 போ பேசி கொண்டிருந்து கொண்டிருந்தனா. அப்போது கால் வந்த அடையாளம் நபா ஒருவா அவாகள் மீது சரமாயாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு சென்றான். அதில் 23 வயதான நபா ஒருவா உயிழந்து உள்ளா. மற்ற 3 பேரும் காயம் அடைந்தனா.

சவுத் ஜஸ்டின் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவா பலத்த காயம் அடைந்தா. தலைப்பகுதியல் பலத்த காயம் அடைந்த அவர் சிகாகோ பல்கலைக்கழக மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவரை பாசோதித்த டாக்டாகள் ஏற்கனவே உயிழந்து விட்டதாக தொவித்தனா.

சிகாகோவில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்பாக போலீசா விசாரணை நடத்தி வருகின்றனா.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு