உலக செய்திகள்

அமெரிக்காவில் 6 ஆயிரம் விமானங்கள் தாமதம்: பயணிகள் அவதி

ட்சக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைப் பகுதிகள் ஆகியவை பலத்த புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்டன. இதனால் அங்கு விமான போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தி னம் மட்டும் 150 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், 6 ஆயி ரத்து 387 விமானங்கள் தாமதமாகியுள்ளன. இதனால் லட்சக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, மியாமி விமான நிலையத்தில் சரக்கு விமானம் ஒன்று ஓடுபா தையை விட்டு விலகியது. இது மேலும் தாமதத்துக்குக் காரணமாக அமைந்தது.

SCROLL FOR NEXT