உலக செய்திகள்

அமெரிக்கா: அலாஸ்காவில் நிலநடுக்கம்!

அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணத்தில் ஆண்ட்ரியானோஃப் தீவுகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 6.5 ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதம் மற்றும் பொருட்சேதம் பாதிப்புகள் குறித்த முழு தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. நிலநடுக்கத்திற்கு பிறகு சுனாமி எச்சரிக்கை ஏதும் கொடுக்கப்படவில்லை.

SCROLL FOR NEXT