உலக செய்திகள்

எந்த அறிகுறியும் இல்லாமல் சீனாவில் மேலும் 28 பேருக்கு கொரோனா

எந்த அறிகுறியும் இல்லாமல் சீனாவில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பீஜிங்,

சீனாவில் எந்த அறிகுறியும் இல்லாமல் மேலும் 28 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 22 பேர், உகான் நகரைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

அறிகுறியுடன் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.