உலக செய்திகள்

உலகைச்சுற்றி...

ஆப்கானிஸ்தானின் காஷ்னி மாகாணத்தில் கோக்யானி மாவட்டத்தில் உள்ள போலீஸ் சோதனை சாவடி மீது தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

* வடகொரியா உடனான சமாதான நிலைப்பாட்டை கருத்தில் கொண்டு, கொரிய எல்லையில் அமெரிக்க மற்றும் தென்கொரிய படைகள் இணைந்து நடத்தும் போர் ஒத்திகை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடற்படைகள் நேற்று போர் ஒத்திகையை மீண்டும் தொடங்கின.

SCROLL FOR NEXT