உலக செய்திகள்

வெள்ளை மாளிகையில் தனது அலுவல்களை தொடங்கிய ஜோ பைடன்

புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ஜோ பைடன் ஒவல் அலுவலகத்தில் தனது அலுவல்களை தொடங்கினார்.