உலக செய்திகள்

சிறுமி கற்பழிப்பு வழக்கு இந்தியரை நாடு கடத்திய அமெரிக்கா

இந்தியாவை சேர்ந்தவர் தல்வார். இவர் சட்டப்பூர்வ அனுமதியுடன் அமெரிக்காவுக்கு சென்று இருந்தார்.

நியூயார்க்,

இந்த நிலையில் அவர் ஒரு சிறுமியை கற்பழித்த வழக்கில் ஜெர்மனி நாட்டு போலீசாரால் தேடப்படுபவர் என்ற விவரம் அமெரிக்காவுக்கு தெரியவந்தது.