கோப்புப்படம் 
உலக செய்திகள்

பொதுத்தேர்தலை முன்கூட்டியே நடத்தும் திட்டம் இல்லை - ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா

பொதுத்தேர்தலை முன்கூட்டியே நடத்தும் திட்டம் இல்லை என்று ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.

டோக்கியோ,

ஜப்பானில் அடுத்த மாதம் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டுக்கு பின்னர், பிரதமர் புமியோ கிஷிடா நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவி வந்தன.

இந்த நிலையில் பொதுத்தேர்தலை முன்கூட்டியே நடத்தும் எந்த திட்டமும் தன்னிடம் இல்லை என புமியோ கிஷிடா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT