உலக செய்திகள்

பாலியல் புகாரில் சிக்கிய நார்வே இளவரசியின் மகன்

குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரியஸ் போர்க் ஹோய்பிக்கு 16 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.

ஓஸ்லோ,

நார்வே நாட்டு இளவரசி மெட்-மேரிட்டின் மூத்த மகன் மரியஸ் போர்க் ஹோய்பி (வயது 29) ஆவார். இவர் மயக்க நிலையில் இருந்த பெண்ணை வன்கொடுமை செய்தார். மேலும் பெண்களைத் தாக்கியது மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்பட இவர் மீது 38 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மரியஸ் போர்க் ஹோய்பிக்கு சலுகை அளிக்கப்படாது எனவும், சட்டம் தன் கடமையைச் செய்யும் இதில் அரச குடும்பம் தலையிடாது என்று இளவரசர் ஹாகோன் அறிவித்துள்ளார்.

மக்களவையில் அமளி: மாணிக்கம் தாகூர் உள்பட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட்

பட்ஜெட் 2026-27: சாமானிய மக்களுக்கு என்ன பலன்கள்.. எதெல்லாம் விலை குறையும்?

என்னென்ன அமெரிக்க வேளாண் விளைபொருட்களுக்கு பிரதமர் மோடி ஒப்புதல் வழங்கியுள்ளார்: சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளி: மக்களவை ஒத்திவைப்பு

அமெரிக்காவின் வரிக்குறைப்பால் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும்; நிர்மலா சீதாராமன்