உலக செய்திகள்

சிலி நாட்டில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.1 ஆக பதிவு

சிலி நாட்டில் ரிக்டரில் 5.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

பெய்ஜிங்,

சிலி நாட்டின் ஆரிக்கா பகுதியில் இருந்து 101 கி.மீட்டர் தொலைவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.1 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இந்நிலநடுக்கம் 64.51 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால் ஏற்பட்ட காயம் அல்லது உயிரிழப்பு உள்ளிட்ட விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

SCROLL FOR NEXT