கோப்புப்படம் 
உலக செய்திகள்

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6.98 கோடியாக உயர்ந்துள்ளது.

ஜெனீவா,

உலகம் முழுவதும் தற்போது 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது.

இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 9,72,69,316 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 6,98,27,932 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 20 லட்சத்து 81 ஆயிரத்து 249 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 2,53,60,135 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,12,337 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - பாதிப்பு- 2,49,87,404, உயிரிழப்பு - 4,15,543, குணமடைந்தோர் -1,49,64,271

இந்தியா - பாதிப்பு- 1,06,11,719, உயிரிழப்பு - 1,52,906, குணமடைந்தோர் -1,02,65,163

பிரேசில் - பாதிப்பு - 86,39,868, உயிரிழப்பு - 2,12,893, குணமடைந்தோர் - 75,64,622

ரஷ்யா - பாதிப்பு - 36,33,952, உயிரிழப்பு - 67,220, குணமடைந்தோர் - 30,27,316

இங்கிலாந்து - பாதிப்பு - 35,05,754, உயிரிழப்பு - 93,290, குணமடைந்தோர் - 15,71,519

தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:-

பிரான்ஸ் - 29,65,117

இத்தாலி - 24,14,166

ஸ்பெயின் -24,12,318

துருக்கி - 24,06,216

ஜெர்மனி - 20,90,161

கொலம்பியா - 19,56,979

அர்ஜென்டினா - 18,31,681

மெக்சிகோ -16,68,396

போலந்து - 14,50,747

தென்ஆப்பிரிக்கா - 13,69,426

SCROLL FOR NEXT