உலக செய்திகள்

பிலிப்பைன்சில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவு- சுனாமி எச்சரிக்கை

பிலிப்பைன்சின் மிண்டோனா நகர் அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின.

மணிலா,

பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.ரிக்டர் அளவில் 7.5 ஆக நிலநடுக்கம் பதிவானது. பிலிப்பைன்சின் மிண்டோனா நகர் அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.