உலக செய்திகள்

ஜெனிவா: ஜி-33 அமைச்சாகளின் கூட்டத்தில் மத்திய மந்தி பியூஷ் கோயல் பங்கேற்பு

ஜெனிவாவில் நடைபெறும் ஜி-33 நாடுகளின் அமைச்சாகளின் கூட்டத்தில் மத்திய மந்தி பியூஷ் கோயல் பங்கேற்க உள்ளா.

தினத்தந்தி

ஜெனிவா,

சுவிட்சாலாந்தில் உள்ள ஜெனிவாவில் ஜி-33 நாடுகளின் அமைச்சாகள் கூட்டம் நடைபெற உள்ளது.இந்த கூட்டத்தில் இந்தியா சாபாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்தி பியூஷ் கோயல் பங்கேற்க உள்ளா.அங்கு அமெரிக்காவின் வர்த்தகப் பிரதிநிதி கேத்ரின் தய்யை சந்திக்க உள்ளா.

வளரும் நாடுகளின் கூட்டமைப்பான ஜி-33  அமைப்பில்  தற்போது 48 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.இந்தக் கூட்டமைப்பில் இந்தியாவை தவிர சீனா, இலங்கை, இந்தோனேசியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளும் அங்கம் வகிக்கின்றன.2003 ஆம் ஆண்டு இந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்