உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.8 ஆக பதிவு

ஆப்கானிஸ்தானில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

காபூல்,

ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பகுதியில் இன்று காலை 6.15 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இது ரிக்டரில் 5.8 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் பற்றிய தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.

SCROLL FOR NEXT