ஆன்மிகம்

வைகாசி விசாகத்தையொட்டி சண்முகநாதர் சுவாமி வீதி உலா

வைகாசி விசாகத்தையொட்டி கம்பம் கம்பராய பெருமாள் கோவிலில் சண்முகநாதர் சுவாமி வீதி உலா வந்தார்

வைகாசி விசாகத்தையொட்டி கம்பம் கம்பராய பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள சண்முகநாதர் சன்னதியில் முருகனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றன. பின்னர் மலர் அலங்காரத்தில் மயில் வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.