ப்ளாஷ்பேக் 2025

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 10 தமிழ் வீடியோ பாடல்கள்

இந்த தரவரிசையில் முதலிடத்தில் உள்ள பாடல் கோல்டன் ஸ்பேரோ.

தினத்தந்தி

சென்னை,

ஒரு சில நாட்களில் 2025 முடிவுக்கு வரவுள்ளது. 2025ம் ஆண்டின் சில நிகழ்வுகளை நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டில் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 10 தமிழ் வீடியோ பாடல்களை இந்த பதிவில் பார்ப்போம்.

இந்த தரவரிசையில் முதலிடத்தில் உள்ள வீடியோ பாடல் கோல்டன் ஸ்பேரோ. இது யூடியூபில் 245 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

1.நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்

கோல்டன் ஸ்பேரோ

245 மில்லியன் பார்வைகள்

2.கூலி

மோனிகா

237 மில்லியன் பார்வைகள்

3. டியூட்

ஊரும் பிளட்

133 மில்லியன் பார்வைகள்

4. தல் லைப்

முத்த மழை

129 மில்லியன் பார்வைகள்

5.ரெட்ரோ

கனிமா

124 மில்லியன் பார்வைகள்

6.தலைவன் தலைவி

பொட்டல முட்டாயே

105 மில்லியன் பார்வைகள்

7.ரெட்ரோ

கண்ணாடி பூவே

79 மில்லியன் பார்வைகள்

8. டிராகன்

வழித்துணையே

79 மில்லியன் பார்வைகள்

9. நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்

ஏடி

65 மில்லியன் பார்வைகள்

10.தக் லைப்

ஜிங்குச்சா

38 மில்லியன் பார்வைகள்

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சண்டிகாரில் காலிஸ்தானிய பயங்கரவாதிகள் பெயரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்