கிரிக்கெட்

முதல் டி20: வெஸ்ட் இண்டீஸ் - இலங்கை நாளை மோதல்

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 நாளை தொடங்குகிறது.

கிங்ஸ்டன்,

இலங்கை கிரிக்கெட் அணி 3 ஒருநாள், மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளை யாட வெஸ்ட்இண்டீஸ் சென்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ்- இலங்கை அணிகள் இடையிலான ஒருநாள் தொடரை இலங்கை அணி வென்றது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 நாளை தொடங்குகிறது. நாளை காலை 6 மணிக்கு போட்டி தொடங்குகிறது.