கிரிக்கெட்

3வது டி20: டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு

இங்கிலாந்து அணி 2-0 என்ற புள்ளி கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.

மான்செஸ்டர்,

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் டி20 தொடரில் 2 போட்டிகளில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி 2-0 என்ற புள்ளி கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது

இந்நிலையில், இங்கிலாந்து - இலங்கை இடையேயான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

SCROLL FOR NEXT